இலங்கையில் கடந்த 2 நாட்களில் 70,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
Ansar k Mohideen21.2.21
இலங்கையில் கடந்த 2 நாட்களில் 70,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.