சகா
கல்முனை, அக்கரைப்பற்று A4 நெடுஞ்சாலையிலுள்ள காரைதீவு பிரதான வீதி இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது.
பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள பிரதான வீதி, முதற்கட்டமாக இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளமையை படத்தில் காணலாம்.