Ads Area

கொழும்பில் 8 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமையப் பெற்றுள்ளன.

சம்மாந்துறை அன்சார்.

COVID-19 தடுப்பூசியைப் பெறுவதற்காக கொழும்பில் எட்டு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மாநகர சபையின் மருத்துவக் குழுவால் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

கொழும்பில் கோவிட் -19 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்ட இடங்கள் பின்வருமாறு;

• Crow Island – Colombo 15

• Bandaranaike Mawatha, Maternity Home – Colombo 12

• P.D. Sirisena Grounds – Colombo 10

• Campbell Park – Colombo 08

• Public Library – Colombo 07

• Torrington Flats – Colombo 05

• Anderson Flats – Colombo 05

• MOH office District 5 (Wellawatta) – Colombo 06

COVID-19 தடுப்பூசியைப் பெற பொதுமக்கள் தங்கள் பகுதி சுகாதாரத் துறை மருத்துவ அலுவலர் அல்லது பகுதி பொது சுகாதார ஆய்வாளரிடம் பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe