Ads Area

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் வாகனம் கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயம்!

சம்மாந்துறை மல்வத்தை பகுதியில் 08/03/2021 இன்று காலையில்  வாகனம் ஒன்று பிரதான வீதியில் கட்டுப்பாட்டினை இழந்து வயலுக்குள்  பாய்ந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்திய சாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe