தகவல் - சம்மாந்துறை அன்சார்.
குவைத்தில் இரு இந்தியர்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மற்றவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடந்த சனிக்கிழைமை குவைத்தில் உள்ள அல்-ஹாம்தி (Al Ahamdi) பகுதியில் உள்ள வீதியில் வைத்து இரு இந்தியர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக ஒருவர் மற்றவரை கத்தியால் குத்தியில் கத்திக் குத்துக்கு இழக்கான நபர் உயிரிழந்துள்ளார்.
கொலையாளியை தற்போது குவைத் பொலிஸார் கைது செய்து விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.