சம்மாந்துறையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான உப பஸ் டிப்போ வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ள நிலையில் அங்கு தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பில் திகாமடுல்ல நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் எமது மெட்ரோ நியூஸுக்கு இது தொடர்பில் தெரிவித்த கருத்துக்களை ஒலி வடிவில் தருகிறோம்.
(உரையாடியவர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
செய்தி மூலம் - https://metronews.lk