தகவல் - சம்மாந்துறை அன்சார்.
எதிர் வரும் புனித ரமழான் மாதத்தில் அமீரகத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கு உணவகங்களில் உணவுகளை விற்பனை செய்ய ஷார்ஜா நகராட்சி அனுமதியளித்துள்ளது.
ரமழானில் பகல் நேரத்தில் முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கு உணவு பரிமாற அதன் உணவு கட்டுப்பாட்டு பிரிவு உணவு நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்களைப் பெறத் தொடங்கியுள்ளதாக குடிமை அமைப்பு செவ்வாயன்று சமூக ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளது.