சவுதி அரேபியாவில் வாழும் இலங்கையர்களுக்கு ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகம் அவர்களது உத்தியோகபூர்வ முகநுால் பக்கத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்கள்,
“சவூதி அரேபியாவில் வாழ்கின்ற இலங்கையர்கள் இலங்கைக்கு திரும்பிச் செல்வதற்காக இனிமேல் வெளிநாட்டு அமைச்சில் விஷேட அனுமதி ஏதும் பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதனை கவனத்திற் கொள்ளவும். நேரடியாகவே விமான சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு உங்களது பயணங்களை ஒழுங்கு செய்து கொள்ள முடியும்”
Please kindly note that henceforth there is no need to get special landing approval from the Foreign Ministry and CAASL to return to Sri Lanka. You are hereby requested to directly contact the airline to organize your departure.