27 வயது இந்திய இளைஞர் ஒருவர் குவைத்தில் அவரது இருப்பிடத்தில் (றுாம் - Room) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன. குவைத்தில் உள்ள மஹ்பவ்லா (Mahboula) பிரதேசத்தில் உள்ள அவரது அறையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது தற்கொலைக்கான காரணம் தொடர்பில் குவைத் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குவைத்தில் இந்தியர்கள் தற்கொலை செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை வேதனையான குறிப்பிடத் தக்க விடையமாகும்.