சம்மாந்துறை அன்சார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான தொடர்ச்சியான முன்னெச்சரிக்கையாக, இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் பயணிகளுக்கான தடையினை இத்தாலி நீடித்துள்ளது.
இத்தாலி கடந்த ஏப்ரல் மாத பிற்பகுதியில் இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பயணத் தடைவிதித்திருந்தது அந்தப் பயணத் தடை நேற்று ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்திருந்த நிலையில் தற்போது அதனை எதிர் வரும் ஜூன் 21 வரை நீடித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk/