குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் நேற்று (04/05/21) ஈத் விடுமுறையை தொடர்பான செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் வருகின்ற மே-12 முதல் அரசு அலுவலர்களுக்கு 5 நாட்கள் தொடர் அரசு விடுமுறையாக இருக்கும் எனவும், மே-17 திங்கள்க்கிழமை முதல் மீண்டும் வேலை நாளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதில் தனியார் நிறுவனங்களுக்கு எத்தனை நாடுகள் விடுமுறை என்பது அந்தந்த நிறுவனங்களின் முடிவை பொறுத்து அமையும்.