தென் கொரியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,896- பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டில் ஏற்பட்ட அதிகபட்ச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும். முன்னதாக கடந்த 9 ஆம் தேதி 1,318- பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கையாக இருந்தது. கொரொனா பாதிப்பால் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.