மீகொடவில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஐந்து மாத கைக்குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி லொறியுடன் மோதியதினால் இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீகொட வதரேகா சந்தியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk