இலங்கை கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியனஆராச்சி, பேராசிரியர் எம். டி லமாவன்ச, பேராசிரியர் பி.எம். சி திலகரத்ன, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் , பேராசிரியர் ஆர்.யூ.எஸ்.கே ரத்நாயக்க, கலாநிதி ஜே.எல். ரத்னசேகர, தீபா லியனகே மற்றும் ஓஷத சேனாநாயக்க ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி - ஜப்னா முஸ்லிம்.