தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஜோர்தானில் தனது வாகனத்தில் இருந்தவாறு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவரை ஜோர்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜோர்தானின் அகாபா (Aqaba) மாகாண கவனரின் உத்தவிற்கு அமையவே வாகனத்தில் இருந்தவாறு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டு டெக்ஸி ரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த டெக்ஸி ரைவர் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது இடங்களில் ஆபாசப்படம் பார்ப்பது, அநாகரிகமாக நடந்து கொள்வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோர் இதனை ஒரு எச்சரிக்கை செய்தியாக எடுத்துக் கொள்ளுங்கள்.