Ads Area

வைத்தியசாலை செவிலியர்களுடன் தான் நடித்த “சத்திரியன்“ படம் பார்த்த விஜயகாந்.

துபாய்க்கு சிகிச்சைக்குச் சென்ற விஜயகாந்த் தற்போது நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனது உடல்நலன் குறித்து விஜயகாந்த டுவிட்டரில்,

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த  'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என டுவிட் செய்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe