Ads Area

மல்வத்தை விபுலானந்தா தேசிய பாடசாலை க.பொ.த (சா/ம்) பெறுபேற்றில் சாதனை.

தகவல் - கே.எஸ். மோகன் (ஆசிரியர்)

சம்மாந்துறை கல்வி வலையத்தில் உள்ள மல்வத்தை விபுலானந்தா தேசிய பாடசாலையானது தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளது.

இம்முறை இப் பாடசாலையில் இரண்டு மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்ற வருடம் ஒரு மாணவர் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe