ஏ.பி.எம்.அஸ்ஹர்
கிழக்கு மாகாணத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றது கிழக்கு மாகாணத்தில் எப்பாகத்திலிமிருந்தும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
கடந்த 06 ம் திகதி முதல் 15ம் திகதி வரை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை இடம் பெற்று வருகின்றது ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வயதெல்லை 18 தொடக்கம் 26 மேலதிக தகவல்களுக்கு 0770050483 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.