வி.ரி.சகாதேவராஜா-
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட மல்வத்தை விபுலாநந்தா தேசிய பாடசாலையில் இம்முறை வெளியான க.பொ.த. சா.தரப்பரீட்சைப் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் சகல பாடங்களிலும் 9ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளரென அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன் தெரிவித்தார்.
மாணவிகளான செல்வராசா யதுஷிகா ,மாதவன் பௌர்ணிகா ஆகியோரே 9ஏ சித்தி பெற்றவர்களாவர்.
இதைவிட தோற்றிய 44 மாணவர்களுள் 95 வீதமாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனரென்றும் தெரிவித்தார்.