ஜித்தாவில் உள்ள இலங்கைத் துாதரகத்தினால் சவுதி அரேபியாவின் அப்ஹா மற்றும் கமிஸ் முஷய்ட் பகுதியில் நடமாடும் சேவை நடாத்தப்படவுள்ளது, இது தொடர்பிலான பூரண விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் அப்ஹா மற்றும் கமிஸ் முஷய்ட் பகுதியில் இருப்போர் பயண்பெற்றுக் கொள்ளுங்கள்.