படத்தில் காட்டப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப் பெண் ஒருவர் காணாமல் போயியுள்ளதாகவும் அவரை கண்டுபிடிக்க உதவுமாறும் கோரி இலங்கைத் துாதரகம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
படத்தில் காணப்படும் குறித்த பெண்ணை ஒமானில் பணிபுரியும் யாராவது கண்டிருந்தால் தரப்பட்டுள்ள இலக்கத்திற்கு அழைப்பெடுத்து அறியத் தரவும்.