(காரைதீவு சகா)
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சேதனை பசளை உற்பத்தியினை பார்வையிடுவதற்காக நேற்று கள விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்த மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி.ஏ.ஸ்டான்லி டி மெல் ,மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,திட்டமிடல் பணிப்பாளர்,பிரதம கணக்காளர் உற்பட ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்களும் மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்..ஸப்றாஸ் ,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, கணக்காளர்.,உதவி திட்டமிடல் பணிப்பாளர், தலைமைக்காரியாலய முகாமையாளர் ,திட்ட முகாமையாளர் நிரவாக கிராம சேவை உத்தியோகத்தா் பிரிவு உத்தியோகத்தா்களுடன் கள விஜயம் மேற்கொண்டனர்.