Ads Area

வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை எப் போதும் இல்லாதளவு தற்போது அதிகரித்துள்ளதாகப் பரீட் சை திணைக்களத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் தினசரி விண்ணப்பிக்கும் மாணவர் களின் எண்ணிக்கை 350 ஆகக் காணப்பட்டது. எனினும் தற்போது அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கோரிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe