நூருல் ஹுதா உமர்
நிந்தவூர் இஸ்வா அமைப்பின் கீழ் கடந்த 11 வருடங்களாக பராமரிப்புடன் சேவையாற்றி வரும் கிழக்கின் முதன்மையான ஜனாஷா வாகன சேவையுடன் இணைந்து இஸ்வா அமைப்பின் இலவச கபன்துணி வழங்கல் நிகழ்வும் அமைப்பின் சீருடை அறிமுக நிகழ்வும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.