சம்மாந்துறை அன்சார்.
எகிப்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 22 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் எகிப்து பூராகவும் 54 தீவிரவாத தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

