Ads Area

இக்காமா ஜனவரி 31, 2022 வரை கால நீட்டிப்பு - மன்னர் சல்மான் உத்தரவு.

சவுதி அரேபியாவுக்கு நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்ட நாடுகளில் (இந்தியா உட்பட) சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினருக்கு இக்காமா, ரீ என்ட்ரி விசா மற்றும் விசிட்டிங் விசா ஆகியவற்றை ஜனவரி 31, 2022 வரை நீட்டிக்க மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe