சம்மாந்துறை அன்சார்.
இலங்கைக்கு பயணம் செய்யும் அனைத்து இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும், விமான நிலையத்தில் ஆவணங்களை சரிபார்ப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், இணையவழி சுகாதாரப் பிரகடனப் படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒன்லைன் ஊடாக உங்கள் சுகாதார நிலையினை பூர்த்தி செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை வழங்கி உங்களைப் பதிவு செய்யுங்கள்.
லிங் இதோ - https://airport.lk/health_declaration