அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவினை இன்று காலை பிறப்பித்துள்ளதுடன் விடுதலையும் செய்யப்பட்டார்.
Makkal Nanban Ansar
2.12.21