சம்மாந்துறை அன்சார்.
வளைகுடா பிராந்தியத்தில் மிகப்பெரிய கத்தோலிக்க தேவாலயத்தை பஹ்ரைன் திறக்கிறது.
இந்த தேவாலயத்தில் 2,300 வழிபாட்டாளர்கள் பங்குபற்ற முடியும் மேலும் இது பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் சவூதி அரேபியாவை உள்ளடக்கிய அரேபியாவின் மிகப் பெரிய தேவாலயமாக விளங்கும்.
இந்த தேவாலயமானது 9,000 சதுர மீட்டர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பல்நோக்கு கட்டிடம், ஒரு முற்றம் மற்றும் இரண்டு அடுக்கு வாகன நிறுத்துமிடமும் உள்ளது.