Ads Area

துபாயில் நடந்த ஏல விற்பனை ஒன்றில் Q-22 என்ற வாகன இலக்கத் தகடு Dh5 மில்லியன் திர்ஹத்திற்கு விற்பனை.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் துபாயில் கடந்த சனிக்கிழமையன்று இடம் பெற்ற திறந்த ஏல விற்பனையின் போது Q-22 என்ற ஆடம்பர வாகன இலக்கத் தகடு ஒன்று 5 மில்லியன் திர்ஹத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதே போல் Q-22 என்ற வாகன இலக்கத் தகடு Dh5 மில்லியனுக்கும்,  Z-31 என்ற வாகன இலக்கத் தகடு Dh2,82 மில்லியனுக்கும், V-10000 என்ற வாகன இலக்கத் தகடு Dh920,000 க்கும், W-500 என்ற வாகன இலக்கத் தகடு Dh840,000 க்கும், மற்றும் O-66666 என்ற இலக்கம் Dh840,000 விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 100 வாகன இலக்கத் தகடுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe