Ads Area

மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.!

 நூருல் ஹுதா உமர்

கல்முனை மாநகர மருதமுனை கடற்கரையில் சடலம் ஒன்று அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்து கரையொதுங்கியுள்ளது. மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe