Ads Area

நிந்தவூர் கபடி வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் வழங்கிவைப்பு.

 நூருல் ஹுதா உமர்

கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற 33 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் தேசிய மட்ட கபடி போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை  மாவட்ட நிந்தவூர் கபடி வீரர்களுக்கு தங்கப்பதக்கம், வெற்றி கிண்ணம் மற்றும் சான்றிதழ் மற்றும் பணப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் இப்போட்டியில் சிறந்த வீரராக (BEST PLAYER) நிந்தவூர் மதினா இளைஞர் கழகத்தின் கபடி வீரர் மற்றும் தேசிய கனிஷ்ட கபடி அணி வீரர் ஆகிய எஸ்.எம். ஷபிஹானுக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe