Ads Area

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உலக எச்.ஐ.வி/எயிட்ஸ் தின விழிப்புணர்வு.

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வாராந்த ஒன்றுகூடலில் உலக எச்.ஐ.வி/எயிட்ஸ் தினமான நேற்று அது  தொடர்பான விழிப்புணர்வு நடைபெற்றது.

இதன் போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுனணன் தலைமை தாங்கியதுடன், இந்நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய பகுதித்தலைவர்கள் மற்றும் பிராந்திய சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe