சம்மாந்துறை செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களினால் புதிதாக நியமனம் பெற்ற அதிபர் U.L.M.இஸ்மாயில் அவர்கள், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.S.சஹுதுல் நஜீம், கோட்டக் கல்வி பணிப்பாளர் M.A சபூர்தம்பி ஆகியோர் முன்னிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.