காலியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியுடன் புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, ரத்கம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
(நியூஸ் வயர்)