உடலுறவால் உடலிலும் உள்ளத்திலும், ஏற்படும் தாக்கம் என்ன, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்யேகமாகக், கிடைக்கும் நன்மைகள் என்னென்ன, தூக்கம், நோய்கள் வயதாவது உள்ளிட்டவற்றுடன் உடலுறவுக்கு, இருக்கும் தொடர்பு என்ன என்பது, பற்றி மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர், ஜெயராணி காமராஜ், அளித்த பேட்டியின் உரைவடிவம் இது.