ஜபீர் எம் மஹ்ருப்.
சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் பரிசோதகர் றம்சீன் பக்கீர் கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் புதிய பொறுப்பதிகாரியாக நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கடமையேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.