துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில் பயணித்த நாகையைச் சேர்ந்த மதர்ஷா பசீர், வயது 47 என்பருக்கு விமானத்திலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நடுவானில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே விமானப் பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர், விமானம் தரையிறங்கியதும் அவரை உடனியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பரிசோதிக்கையில் அவர் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.