Ads Area

கிழக்கு மாகண உதைப்பந்தாட்ட அணிக்கு கல்முனை சனி மெளன்ட் விளையாட்டுக் கழக அணி வீரர் கள் இருவர் தெரிவு !

 ( எம். என். எம். அப்ராஸ் )

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படவுள்ள, மாகாண மட்டத்திலான 28 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டித்தொடருக்கான கிழக்குமாகண  அணிக்கான வீரர்கள் தெரிவில்இறுதி 30 பேர் கொண்ட கிழக்குமாகண அணியில் அம்பாறை உதைபந்தாட்ட லீக்கில் இருந்து [ADFL] கல்முனை சனி மெளன்ட் விளையாட்டுக் கழக அணி வீரர்களான, எ.எஸ்.எம். ரில்வான், எ.ஆர்.எம். பிரோஸ்ஆகிய 2 வீரர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த கிழக்குமாகண அணி  இறுதி கட்ட தெரிவுக்கு  மாகாணத்தில் இருந்து 90 பேர் கலந்து கொண்டமைகுறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe