சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பணிபுரிந்து வந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியின் 3 வயது பெண் குழந்தையை ஆடையின்றி வீடியோ எடுத்து அதனை தனது காதலனுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணிப் பெண் போனில் ஏதோ என்றை பார்த்துக் கொண்டிருக்கும் போது அது தொடர்பில் முதலாளி விசாரனை செய்யும் போதுதான் குறித்த விடையம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பணிப்பெணுக்கு தற்போது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, தண்டனைக் காலம் முடிந்த பின்னர் அவர் நாடுகடத்தப்படவுள்ளார்.