Ads Area

இலங்கையில் தங்கியுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் விசா 2 மாதங்களுக்கு இலவசமாக நீட்டிப்பு.

சம்மாந்துறை அன்சார்.

தற்போது இலங்கையில் உள்ள 11,463 உக்ரேனியர்கள் மற்றும் 3,993 ரஷ்யர்களுக்கான விசாக்களின் செல்லுபடி காலத்தை இரண்டு மாதங்களுக்கு கட்டணங்கள் இன்றி நீட்டிக்கும் முன்மொழிவுக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

செய்தி மூலம் - https://www.newswire.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe