மழையையும் பொருட்படுத்தாது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு வெளியே பெரும்திரளான மக்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு வெளியே பெரும் எண்ணிக்கையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டுள்ளனர். கூட்டம் கூட்டமாக மக்கள் பிரதமரின் இல்லத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர்.