சம்மாந்துறை பிரதேச சபையின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் Y.B.M. முஸம்மில் அவர்கள் உறுப்பினர் பதவியிலிருந்து கட்சியினால் நீக்கப்பட்டதை அடுத்து அவ்விடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேசத்தின் பிரபல வர்த்தகருமான திரு. அப்துல் ஹமீட் அன்வர் (றமிஸ்) புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல்
திரு ஏ. அச்சி முகமட் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும்.