Ads Area

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாவுக்கு மேலாக அதிகரிப்பு.

இலங்கை மத்திய வங்கியால் இன்று (25) வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்தின்படி  அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342.49 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அ.டொலரின் கொள்வனவு  விலை ரூ.330.00 ஆகும்.

நாட்டிலுள்ள பல வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 345 ரூபாவாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe