சம்மாந்துறை அன்சார்.
ஊரடங்கு சட்டத்தினையும் மீறி இன்று காலை மக்கள் எல்லோரும் ஒன்று கூடி மஹரகமயில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரின் தடுப்பையும் மீறி பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நாங்கள் வேடிக்கைக்காக போராடவில்லை, எங்களிடம் சாப்பிடக் கூட எதுவுமில்லை அதனாலேயேதான் எங்களது உரிமைக்காக போராடுகிறோம் எனவும் மக்கள் கோஷம் எழுப்பினர்.
வீடியோவுக்கு - https://twitter.com and https://twitter.com