Ads Area

நடிகர் விஜய் நடித்துள்ள "பீஸ்ட்" திரைப்படத்திற்கு குவைத் அரசு தடை விதித்துள்ளது - வன்முறை, தீவிரவாத காட்சிகள் அதிகம்.

நடிகர் விஜயின் "பீஸ்ட்" திரைப்படம் குவைத் நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி பல்வேறு நாடுகளில் ரீலீசாகிறது.

வன்முறை காட்சிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பான காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்தை வெளியிட குவைத் அரசு தடை

ஏற்கனவே விஷ்ணு விஷாலின் FIR, துல்கர் சல்மானின் குருப் படங்களுக்கு குவைத் அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe