சமூக ஊடகங்களை முற்றாக முடக்குவதை அனுமதிக்க முடியாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மக்களை தூண்டவில்லை மாறாக பொதுமக்கள் தங்கள் நியாயபூர்வமான உரிமைகளை பயன்படுத்துகின்றனர் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.