சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் துாதரகத்தில் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் இணைக்கப்பட்டுள்ள விபரங்களை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க முடியும்.
01. Research Officer - 6500 ரியால் சம்பளம்.
02. Translator - 6500 ரியால் சம்பளம்.