அஜித் நிவார்ட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது...மத்திய வங்கியின் ஆளுனராகவிருந்த அஜித் நிவார்ட் கப்ரால் அண்மையில் அப்பதவியினை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.newswire.lk