(சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலக நிதி உதவியாளராக (FA) பொது முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் 1ஐ சேர்ந்த ஏ.பி. அப்துல் ஜலில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை வழங்கினார்.
காணிப்பிரிவில் கடமையாற்றிய இவர் சிறந்த ஆளுமை கொண்ட நிர்வாக அனுபவம் உள்ள ஒரு அதிகாரி ஆவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.